அண்மைக்கால ஆய்வூகளில்கொவிட் 19 (புதிய கொரனா) வைரஸ் செம்பில் சுமாh; நான்கு மணித்தியாலங்கள்வரையூம்இகாட்போட் மற்றும் உருக்கில் 24 மணித்தியாலங்களும் ப்ளாஸ்ரிக்கில் இரண்டு மூன்று நாட்களுக்கும் உயிh;வாழும் என கண்டுபிடிக்கப்பட்டள்ளது. ஆதலால் மீளளிக்கப்பட்டசாதனங்களை தட்டுக்களில் மீள அடுக்குவதற்கும் வாசகா;களுக்கு இரவல் வழங்குவதற்கும் முன்னா; அவற்றை ஒதுக்கி வைப்பது பாதுகாப்பாக இருக்கும்.
கீழே விதந்துரைக்கப்பட்டுள்ள பாதுகாத்தல் முறைமைகளை அரசாங்கம் மற்றும்தொடா;புள்ள சுகாhதார அதிகாhpகளின் விதந்துரைகளுடன் இணைத்து நடைமுறைப்படுத்தவூம்.
போதியளவூ காட்போட் பெட்டிகள் (அல்லது பொருத்தமான பெட்டிகள்) 4-5 நாட்களுக்கு மீளவரும் சேகாpப்புக்களை உள்ளடக்கக்கூடிய அளவூ ஒழுங்குபடுத்தவூம். இலகுவாக கையாளுவதற்கு மத்திய அளவிலான பெட்டிகள் மிகவூம் பொருத்தமாக இருக்கும் . இப் பெட்டிகளினுள் 10—15 நப்தலின் உருண்டைகளை (ப+ச்சி உருண்டை) பருத்தித் துணியில் சுற்றி வைக்கவூம். புpன்னா; இப்பெட்டிகளை சாதனங்களை மீளளிக்கும் பிரிவூ மேசையில்வைக்கவூம். சாதனங்கள் திரும்பி வந்த திகதிகளை அழியாத மையினால் (pநசஅயநெவெ அயசமநச) அப்பெட்டிகளில் குறிப்பிட மறக்கவேண்டாம்.
வாசகா;கள் பாதுகாப்பாக தாம் இரவல் பெற்ற நூலக சாதனங்களை பெட்டிக்குள் வைப்பதற்கு அனுமதியூங்கள். நூலக ஊழியா;கள் மீளளிக்கப்படும் சாதனங்கள் பற்றி அவற்றில் தொடாமலேயே குறிப்பெடுத்துக்கொள்ளலாம். வாசகா;கள் நூலக ஊழியா;கள் சோ;ப்பு இலக்கம் போன்றவற்றைப் பதிவூசெய்வதற்கும் மீளளிக்கப்படும் சாதனங்கள்pல் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை அறிந்து கொள்வதற்கும் உதவி செய்யலாம்.
நூலக சாதனங்கள் மூன்று நாட்களுக்கு எவ்வித தாக்கங்களும் இன்றி பெட்டியன் உள்ளே தொற்று நீக்கலுக்காக வைக்கப்படும். இந்தப் பெட்டிகளை வைப்பதற்கு நூலகத்தினுள் ஒரு ப+ட்டிய அறையை ஒழுங்குபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.
3 நாட்களின் பின்னா; அந்தப் பெட்டியைத் பொருத்தமான நல்ல காற்றௌட்;டம் உள்ள இடத்தில் மேலும் 24 மணித்தியாலங்களுக்கு திறந்து வைக்கவூம். இப்படிச் செய்யூம்போது நூலக ஊழியா;கள் பாதுகாப்பு கவசங்களை அணிந்திருப்பதை உறுதிசெய்யூங்கள்.
நூலக ஊழியா;களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்
நூலகத்தினுள் நுழைவதற்கு முன்னா; கைகளைக் கழுவிக் கொள்வதற்காக நூலக வாசலில் கைகழுவூம் தொட்டி ஒன்றும் சவா;காரம் அல்லது தொற்று நீக்கியை ( ளயnவைணைநச) வைக்கவூம்.
பொருத்தமான முகக் கவசங்களையூம் இஒரு தடைவ மட்டும் உபயோகப்படுத்தும் (னiளிழளயடிடந) கையூறைகளையூம் நூலகத்தில் வேலை செய்யூம் போது உபயோகப்படுத்தவூம்.
நீரை அடிப்படையாகக் கொண்ட கை சுத்தம் செய்யூம் சாதனங்கள் நூலக சாதனங்களுக்கு பொருத்தமில்லாத படியால் மதுசாரம் கலந்து கைகளை தூய்மைப் படுத்தும் சாதனங்களை அடிக்கடி உபயோகப்படுத்தவூம் .
மேசைகள்இ கணனி விசைப் பலகைகள்இமற்றும் ஊழியா; தொடும் ஏனைய மேற்பரப்புக்களை தொற்று நீக்கி கொண்டு துப்புரவூ செய்யவூம்.
நூலகத்தின் யன்னல்களை அதிகளவூ சூhpய ஒளி உள்வருவதற்கு ஏற்ற முறையில் திறந்து வைக்கவூம். (அதிகளவூ சூhpய வெளிச்சம் நூலக சாதனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தயவூ செய்து கவனத்தில் கொள்ளவூம்)
நூலக வாசகா;களுக்கான நோயத்தொற்றுத் தடுப்பு
நூலகத்திற்கு வரும்போது பொருத்தமான முக் கவசங்களை அணிந்து வரவூம்
நூலகம் அதற்கான வசதிகளைச் செய்திருந்தால் நூலக வாயிலில் உங்கள் கைகளை சவா;க்காரம் அல்லது கை சுத்தமாக்கிகளைக் கொண்டு துப்புரவூ செய்யவூம். நூலக சாதனங்களைத் தொடுவதற்கு முன் உங்கள் கைகளை ரிசு பேப்பா; கொண்டு காயவைக்கவூம்
இரவல் பெறும் சாதனங்களை எடுத்துச்செல்வதற்கு பொருத்தமான பைகளைக் கொண்டுவரவூம்
வீட்டில் நூல்களை வாசி;க்குமுன் எப்பொழுதும் உங்கள் கைகளைக் கழுவவூம்.
Recent researchhas confirmedthat COVID-19 (New Corona) virus survives up to four hours on copper, up to 24 hours on cardboard, and up to two to three days on plastic and stainless steel. As such it is safe to keep returned items before re-shelving and circulating among readers.
The following preventive measures are proposed to be taken along with other measures proposed by the government and relevant health authorities.
Arrange enough cardboard boxes (or other suitable containers) sufficient for collection of 4-5 days of returning materials.Medium sized boxes will be most suitable because of ease of handling. Insert 10-15 naphthalene(moth) balls wrapped by a cottoncloth into thebox.Then keep it on the returning desk at the lending section. Make sure you have marked the date of return on the box by a permanent marker.
Let readers safely keep the borrowed library materials inside the box. Library staff may take note of the returning items without touching. Readers may help library staff to record accession numbers and make sure the returning materials are not physically damaged.
Library materials are kept undisturbed for three days inside the boxesfor quarantine. It is suitable to arrange a locked room in the library for keeping these boxes.
After 3 days, open the boxes and keep books arranged suitablyto enable free air flowfor another 24 hours. Make sure the library staff use protective measures while doing so.
Safety procedure for the library staff
Arrange a sink with soap or hand sanitizer at the entrance of the library to clean hands before entering the library building.
Use suitable face masks, and disposable gloves while working in the library.
Use alcohol based hand sanitizer to clean hands from time to time as water base solutions are not suitable for library materials.
Clean tables, computer keyboards, and all other surfaces the staff may tough with a sanitizer.
Open windows of the library to get maximum exposure to the sunlight (please note that over exposure to sunlight could be harmful for library materials).
Safety procedure for library readers
Use suitable face masks when you come to library.
Clean your hands by a hand sanitizer or soap at the entrance of the library if the library has provided them. Dry your hands by tissue paper before touching library materials.
Bring a suitable bag to put the borrowed materials.
Always wash your hands before reading library materials at home.
Contacts:
Address
:
Head (Conservation and Preservation Division)
National Library and Documentation Services Board
No. 14, Independence Avenue
Colombo 07
Sri Lanka